Loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 550 | Sun TV Serials | 10 Sep 2019 | Revathy | VisionTime Published on Sep 10, 2019

1,391,907 views

6.2K Likes  1.3K Dislikes

Loading...
Azhagu Tamil Serial latest Full Episode 550 Telecasted on 10 Sep 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by Selvam, Dialogues by Jagan. Subscribe Here for All Vision Time Serials - http://bit.ly/SubscribeVT Click here to watch: Azhagu Full Episode 549 https://youtu.be/jzOZ7WP0wJs Azhagu Full Episode 548 https://youtu.be/tlHnFjld-hY Azhagu Full Episode 547 https://youtu.be/QpF-BklhmqM Azhagu Full Episode 546 https://youtu.be/ubkFbpJfU-k Azhagu Full Episode 545 https://youtu.be/KkKwwhbz3yE Azhagu Full Episode 544 https://youtu.be/wsTidRiBnx4 Azhagu Full Episode 540 https://youtu.be/eVY8GmJlUSA Azhagu Full Episode 539 https://youtu.be/2nCT3UV3Rs8 Azhagu Full Episode 538 https://youtu.be/kjV1EGSoawg Azhagu Full Episode 537 https://youtu.be/n2FXmqOsb-E Azhagu Full Episode 536 https://youtu.be/vWsIUjK5xJ0 For More Updates:- Like us on - https://www.facebook.com/visiontimeindia Subscribe - http://bit.ly/SubscribeVT

    Comments

  • ram kumar
    ram kumar1 week agoடைரக்டர் பிரியாவுக்கு யாரையாவது பாத்து முடிச்சி விடு .. உங்களுடைய கிறுக்கு புத்திய காட்டாத. எங்களுக்கு பார்க்கவும் விருப்பமில்லை .. 🙄🙄🙄
  • kavi j
    kavi j1 week agoதயவு செய்து சுதா குரலை மாத்துங்கள். கொஞ்சம் கூட பொருந்தவேயில்லை.
  • Anansahna SahnaAnan
    Anansahna SahnaAnan1 week agoசகுந்தளா ஆம்மாக்கு சனி வீட்டுக்கு ள்ளெ இருக்கிறது !
  • manjunathan Ramakrishnn
    manjunathan Ramakrishnn1 week ago (edited)சுதா ரோஸ் சுடிதார் சூப்பர் செம அழகா இருக்க
  • satya shri
    satya shri1 week agoYappa director pls antha ponnuku Ravi meala affair varamari eduthudatha pa apram pakamudiyathu
  • Infanta
    Infanta1 week agoசகு சுதா பாசப்போராட்டம் பயங்கரம் ஆனா அடிக்கடி இந்த சப்ப காமெடி பன்னுது பாரு அது இன்னும் சிறப்பு
  • sundhar mukundh
    sundhar mukundh1 week agoஎன்ன சொறினா கார் கம்பெனில வேல குடுத்தா கார திருடற,
  • Dhanapal Periyasamy
    Dhanapal Periyasamy1 week agoRavi bro acting super nu solluravanga like pannuga
  • Sri Ram
    Sri Ram1 week agoசுத்தம். சகிக்கல.அடுத்தது அந்த புது கேரக்டருக்கு ஆபத்து வரும், அவளையும் கல்யாணம் பண்ணி வைங்க. நல்ல கதை தூ
  • Sutharshini Kalirasa
    Sutharshini Kalirasa1 week agoஎல்லோரும் ரவிக்குமே தூண்டில் போடுறீங்களேமா?
  • Infanta
    Infanta1 week agoநல்ல போற குடும்பத்துல கழகம் பன்றதே வேல போல சொரினா இல்லனு இன்னொரு கழகமா நல்லா வருவீங்க டா
  • geetha g
    geetha g1 week agoSudha Ravi priyakoodathu sir. Please remove the new character. Sudha win pannanum.
  • Shivagangai Shivagangai
    Shivagangai Shivagangai1 week agoMadhan dialogue semma...
  • ram kumar
    ram kumar1 week agoஅமெரிக்கா கூடவே சண்டை போட நம்ம பூர்ணாவால மட்டும்தான் முடியும் 😄😄😄
  • FASMEEN IBRAHIM Saudi Arabia
    FASMEEN IBRAHIM Saudi Arabia1 week agoSudha Ravi Semma Cute Jodi Romance Lovely Vera Live Super
  • ram kumar
    ram kumar1 week agoசீக்கிரம் நாளைக்கான promo போடுங்க .. கோயில் காட்சி touching
  • Ansari Sm
    Ansari Sm1 week agoஅழகு சீரியல் பார்க்க வந்த ரசிகர்கள் மட்டும் லைக் போடுங்கள்
  • Ramadossjayanthi Jayanthi
    Ramadossjayanthi Jayanthi1 week agoஅய்யோ இருக்கிற பிரச்சினை இன்னும் இழுக்குது, இதுல இன்னொரு பிரச்சினை ஆரம்பமா..டைரக்டர் உன்ன திருத்தவே முடியாதுயா..
  • Sgeetha Maran
    Sgeetha Maran1 week ago (edited)Very irritating mother...parents should teach children's to be honest..makkkuu amma. ..ithuvum venum innum vandi vandiya venum...
  • Lavanya Ece
    Lavanya Ece1 week ago (edited)Alaghu ,Appu kovil la iruthu innum varala pola 😂😂😂 .SD sudha pasa poratam scenes nu irukura apo ethuku intha priya scenes worst irritating storyy

Related Videos