Loading...

Naayagi Episode 476, 10/09/19 Published on Sep 10, 2019

2,013,228 views

9.7K Likes  1.9K Dislikes

Loading...
"USee Shop" app Android http://bit.ly/2S8QniR Apple https://apple.co/2Ezxsee Naayagi Episode 476 Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Next Episode : http://bit.ly/2Od08Ph Prev Episode : http://bit.ly/2SEGXMx Best of Naayagi: http://bit.ly/2LzLHlL Promos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrF Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm. Here is today’s episode. Yesterday episode link above.

    Comments

  • Belsi Belsi
    Belsi Belsi1 week ago (edited)Serial pakurathuku munna yarelam comment padika vanthinga
  • Lakshmi Naran
    Lakshmi Naran1 week agoஅனன்யாவ பார்த்தா வடிவேல் கெட்டப்பு மாதிரி யாருக்கெல்லாம் சிரிப்பா வருது 🤣🤣🤣
  • வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்1 week agoSuper plan சற்குணம்மா சொதப்ப மாட்டாங்க என்று நம்புறவங்க யாரெல்லாம்.😎👍
  • திவ்யா கள்ளச்சி
    திவ்யா கள்ளச்சி1 week agoகமண்ட் படிக்க வந்தவங்க லைக் போடுங்க
  • BALA MURUGAN
    BALA MURUGAN1 week agoதிருவின் நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் அந்த பாேலிஸ்காரருக்கு வாழ்த்துகள்
  • BALA MURUGAN
    BALA MURUGAN1 week agoஆனந்தி ஒரு கெத்தா சிரிச்சாங்க செம உண்மையான காதல் ஜாேடிகளாக ஆனந்தி திருவை உருவாக்கியதற்கு நன்றி
  • Vidhya Jahir
    Vidhya Jahir1 week agoஆனந்தியை அடி வாங்காமல் காப்பாற்றிய லேடி கான்ஸ்டபிள் வாழ்க
  • Srinidhi K
    Srinidhi K1 week agoசற்குணம் அம்மாவோட திட்டம் ஜெக்கனும்னு நினைக்கறவங்க யாரெல்லாம் லைக் பண்ணுங்க.....👍👍
  • Jegan NK
    Jegan NK1 week ago (edited)திரு பக்கம் இருக்குற போலீஸ் சார் செம்ம..👏🤝
  • Sun TV Fan
    Sun TV Fan1 week agoதிருவுக்கு உதவி செய்யும் அந்த போலீஸ் காரருக்கு மிகப்பெரிய நன்றி.
  • Suganya Suganya
    Suganya Suganya1 week agoஆனந்தி திரு மேல வச்சிருக்க நம்பிக்கைக்கு ஒரு👍....
  • Sathish Sathish
    Sathish Sathish1 week ago (edited)ஆனந்தி அக்கா திரு அண்ணா மீது வைத்திருக்கும் நம்பிக்கைகு ஒரு லைக்
  • BALA MURUGAN
    BALA MURUGAN1 week agoபாபு செமையா பேசினார் சூப்பர்
  • chef corner
    chef corner1 week agoஅந்த குரங்க புடிங்க சர் இப்ப தான் அனன்யா வ பாக்க வெளிநாட்டு குரங்கு போல இருக்கா 🤣
  • வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்1 week agoஅந்த போலீஸ்காரி திருந்துற மாதிரி அவ பொண்ணுக்கு ஒரு ஆபத்து வரணும்.. அப்போ தெரியும் மத்தவங்க வலி..
  • வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்1 week agoடைரக்டர் சார் ஒவ்வொரு scene னையும் விறுவிறுப்பாக முடிங்க pls ..😘🥰
  • Guru Lakshmi
    Guru Lakshmi1 week agoAnanya powder aducha pani kutti mari irukala
  • Susi Rama
    Susi Rama1 week agoஇந்த போலீஸ் சார பிடிக்குமாஒரு லைக் போடுங்க
  • K Subashini
    K Subashini1 week agoபோலிஸ் கார் நீங்கசூப்பர் போலிஸ்காரி பஜாரி பேய் பிசாசு காட்டேரி👹👹👹👹👹👹🐍🐍🐍🐍🐍🐍👊👊👊👊
  • Raja Raja
    Raja Raja1 week agoஇந்த சீன் இன்னும் ஒரு மாதம் கொண்டுட்டு போவிங்கள